சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊரும்மே

urumme · விரித்தல் விகாரம்

1
ஊரும், படரும்
it will spread
விரித்தல் விகாரம்

பசப்பு ஊரும்மே, 7–16 – எல் வளை இறை ஊரும்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊரும்மே (urumme), விரித்தல் விகாரம், 'it will spread'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊரும்மே. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை