ஊரோள்
urol · குறிப்பு வினையாலணையும் பெயர்
1
ஊரின்கண் உள்ளாள்
a woman who is in her town
குறிப்பு வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
மங்குல் மா மழை தென்புலம் படரும் பனி இருங்கங்குலும் தமியள் நீந்தி தம் ஊரோளே நன்னுதல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஊரோள் (urol), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman who is in her town'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊரோள். Retrieved 26 Jul 2026.