சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊர்க்கு

urkku

1
ஊர்க்கு, to the town ஊரின்கண், ஊரிடத்து
in the town
2
ஊர் மக்களுக்கு
to those in town
3
ஊர் மக்களினால்
because of the people in town

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊர்க்கு (urkku), 'in the town'. குறுந்தொகை 2; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை