குறுந்தொகை 28
11 words cited from this poem, ordered by line.
தாக்குவேன்
takkuven · வரி 1
I will attack
முட்டுவேன்
muttuven · வரி 1
I will hit
ஓரேன்
oren · வரி 2
I do not know what to do
பெற்றி
perri · வரி 2
fake reason, fake excuse
மேலிட்டு
melittu · வரி 2
undertaking
ஆஅ
aa · வரி 3
frustrated screams
கூவுவேன்
kuvuven · வரி 3
அலமரல்
alamaral · வரி 4
roaming around
அலைப்ப
alaippa · வரி 4
to sway
உயவு
uyavu · வரி 5
distress
ஊர்க்கு
urkku · வரி 5
in the town