சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊர்தல்

urtal

1
பரவுதல்
spreading
ஒருசொல் hapax — appears once in the corpus

நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊர்தல் (urtal), 'spreading'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊர்தல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை