கலித்தொகை 16
62 words cited from this poem, ordered by line.
பசந்த
pacanta · வரி 1
became yellow
பைதல
paitala · வரி 1
with sorrow
மல்க
malka · வரி 1
increased, increasing
வணங்கிறை
vanankirai · வரி 2
oh one with curved forearms
வணங்கு
vananku · வரி 2
curved, bent
வாடுபு
vatupu · வரி 2
wilted
அகன்றவர்
akanravar · வரி 3
the man who left
அஞ்சாது
ancatu · வரி 3
without fearing
அழிவு
azhivu · வரி 3
ruin
அதுவும்
atuvum · வரி 4
it is that
உடையேன்
utaiyen · வரி 4
I have
நாடுங்கால்
natunkal · வரி 4
when analyzing
நினைப்பது
ninaippatu · வரி 4
what is thought, thinking
உழப்ப
uzhappa · வரி 5
fighting
தொலைபு
tolaipu · வரி 5
ruined
முளிமுதல்
mulimutal · வரி 5
dried plant stems
இழாய்
izhay · வரி 6
Oh woman wearing jewels
ஏகும்
ekum · வரி 6
going
துன்னி
tunni · வரி 6
getting close, approaching
புனையிழாய்
punaiyizhay · வரி 6
Oh woman wearing beautiful jewels
உருப்பு
uruppu · வரி 7
heat
சிதறு
citaru · வரி 7
you drop, you scatter
இயைவது
iyaivatu · வரி 8
agreeable, possible, harmonious
இரப்பவும்
irappavum · வரி 8
despite requesting
எழிலியை
ezhiliyai · வரி 8
the clouds
இன்னிசை
innicai · வரி 9
sweet music
புலம்புற
pulampura · வரி 9
to suffer
வெஃகி
vehki · வரி 9
desiring
என்னார்
ennar · வரி 10
he did not consider so
சிறக்கும்
cirakkum · வரி 11
flourishing greatly
தணிந்தீக
tanintika · வரி 11
please reduce
கனலியை
kanaliyai · வரி 12
the sun
காமுறல்
kamural · வரி 12
pleading
ஒளியிழாய்
oliyizhay · வரி 13
Oh woman wearing bright jewels
கூர
kura · வரி 13
very much, greatly, lot
அகன்று
akanru · வரி 14
leaving
ஒரீஇ
orii · வரி 14
moving away
உறுக
uruka · வரி 15
may you attain
முளி
muli · வரி 15
dried
மூழ்கிய
muzhkiya · வரி 15
surrounded
வெம்மை
vemmai · வரி 15
heat
செல்வனை
celvanai · வரி 16
the wind god
தரும்
tarum · வரி 16
they will give
வளிதரும்
valitarum · வரி 16
gives the wind
வாழ்த்தவும்
vazhttavum · வரி 16
praising
இனையன
inaiyana · வரி 18
of this nature
எண்ணி
enni · வரி 18
thinking
சிறப்பு
cirappu · வரி 18
splendor, greatness, honor
மாட்டு
mattu · வரி 18
with, towards, to the place
தெய்வத்து
teyvattu · வரி 19
of god, of gods
தெருமரல்
terumaral · வரி 19
distressed
தே
te · வரி 19
sweetness
தேமொழி
temozhi · வரி 19
a woman of sweet words
ஓடின்
otin · வரி 20
if it happens
கற்பினாள்
karpinal · வரி 20
the virtuous woman
வறன்
varan · வரி 20
dryness
வான்தரும்
vantarum · வரி 20
bringing rain
வையகத்து
vaiyakattu · வரி 20
in the world
ஊர்தல்
urtal · வரி 21
spreading
நிறன்
niran · வரி 21
color
விலங்கின்று
vilankinru · வரி 22
it blocked
எல்லிழாய்
ellizhay · வரி 81
Oh woman wearing bright jewels