சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊர்ந்தார்

urntar · பலர்பால் வினைமுற்று

1
தழுவினார்கள்
they hugged
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கடலுள் பரதவர் அம்பி ஊர்ந்தாங்கு ஊர்ந்தார் ஏறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊர்ந்தார் (urntar), பலர்பால் வினைமுற்று, 'they hugged'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊர்ந்தார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை