சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊர்பாட்டு

urpattu

1
ஊர்ந்து செல்கின்ற பாடு
manner of moving
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊர்பாட்டு எண் இல் பைந்தலை துமிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊர்பாட்டு (urpattu), 'manner of moving'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊர்பாட்டு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து