சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 46

31 words cited from this poem, ordered by line.

இழையர்
izhaiyar · வரி 1
those wearing jewels
குழையர்
kuzhaiyar · வரி 1
those wearing earrings
மாலையர்
malaiyar · வரி 1
those wearing garlands
நிமிர்
nimir · வரி 2
tall
திறல்விடு
tiralvitu · வரி 3
emitting brightness
வண்டுபடு
vantupatu · வரி 4
swarmed by bees
வண்டுபடுகூந்தல்
vantupatukuntal · வரி 4
hair swarmed by bees
தொடைபடு
totaipatu · வரி 5
with the tied strings of a lute
பேரியாழ்
periyazh · வரி 5
big lute
உழிஞை
uzhinai · வரி 6
balloon vine, ulignai, Cardiospermum halicacabum
பணியா
paniya · வரி 6
humbling
அவர்க்கு
avarkku · வரி 7
to him
சுரத்தலின்
curattalin · வரி 7
since given
புறந்தந்து
purantantu · வரி 7
protecting
கடவும்
katavum · வரி 8
performing
பருதி
paruti · வரி 8
sun
ஊர்பாட்டு
urpattu · வரி 9
manner of moving
எண்
en · வரி 9
sesame
துமிய
tumiya · வரி 9
chopping, cutting
பாட்டு
pattu · வரி 9
due to the rain
பைந்தலை
paintalai · வரி 9
fresh head
களிற்று
kalirru · வரி 10
of a male elephant, of male elephants
நரல்
naral · வரி 11
sound
பௌவம்
pauvam · வரி 11
ocean, sea
ஓட்டிய
ottiya · வரி 12
chased
கண்டோர்
kantor · வரி 13
those who saw
குட்டுவன்
kuttuvan · வரி 13
Kuttuvan, a title for Chera kings
என்னார்
ennar · வரி 14
he did not consider so
செல்குவம்
celkuvam · வரி 14
let us go
பாடுபு
patupu · வரி 14
singing
பாலை
palai · வரி 16
Palai melody