சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊறா வறுமுலை

ura varumulai

1
பால் ஊராத முலைபோன்ற குடம்
pot that appears like the breast without milk
2
குடத்திற்கு வெளிப்படை
obvious for pot
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊறா வறுமுலை கொளீஇய கால் திருத்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊறா வறுமுலை (ura varumulai), 'pot that appears like the breast without milk'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊறா வறுமுலை. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை