சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊறாது

uratu

1
ஊறாது
unsecreted
2
உலர்ந்த
dried up
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலம் உடைத்த வல்வாய்க் கணிச்சி, கூழார் கோவலர் ஊறாது இட்ட உவலைக் கூவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊறாது (uratu), 'unsecreted'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊறாது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு