எஃகிலை
ehkilai
1
வேலின் இலை, வேலின் மேல்பகுதி
spear blade
ஒருசொல் hapax — appears once in the corpus
நிலவு என நெய்கனி நெடுவேல் எஃகிலை இமைக்கும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
எஃகிலை (ehkilai), 'spear blade'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எஃகிலை. Retrieved 26 Jul 2026.