எச்சம்
eccam
1
குறை
deficiency
ஒருசொல் hapax — appears once in the corpus
சிறப்பு இல் சிதடும், உறுப்பில் பிண்டமும், கூனும், குறளும், ஊமும், செவிடும், மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு எண் பேர் எச்சம் என்றிவை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
எச்சம் (eccam), 'deficiency'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எச்சம். Retrieved 26 Jul 2026.