சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எஞ்சாமை

encamai · எதிர்மறைத் தொழிற்பெயர்

1
குறையாமை, மிகுதி
not ruined, abundance
எதிர்மறைத் தொழிற்பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எஞ்சாமை (encamai), எதிர்மறைத் தொழிற்பெயர், 'not ruined, abundance'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எஞ்சாமை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு