சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எடுக்கல்

etukkal · தொழிற்பெயர்

1
தூக்குதல்
to lift
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எடுக்கல் (etukkal), தொழிற்பெயர், 'to lift'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எடுக்கல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை