சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எடுத்துக்கொண்டாங்கு

etuttukkontanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
எடுத்தது போல்
like taking
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எடுத்துக்கொண்டாங்கு (etuttukkontanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like taking'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எடுத்துக்கொண்டாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை