சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 182

28 words cited from this poem, ordered by line.

இருளும்
irulum · வரி 1
and darkness
நிலவும்
nilavum · வரி 1
and the moon
பட்டன்று
pattanru · வரி 1
it spread
மறைந்தன்று
maraintanru · வரி 1
it hid
இடனுடை
itanutai · வரி 2
with space
இடன்
itan · வரி 2
place, space
ஓவத்து
ovattu · வரி 2
painting
பாவை
pavai · வரி 3
statue of Kolli goddess
புறங்காக்கும்
purankakkum · வரி 3
protecting
அன்னையும்
annaiyum · வரி 4
mother
செல்வத்து
celvattu · வரி 4
with wealth, with prosperity
துஞ்சினள்
tuncinal · வரி 4
she has slept
எடுத்துக்கொண்டாங்கு
etuttukkontanku · வரி 5
like taking
கெடுத்துப்படு
ketuttuppatu · வரி 5
what was lost
நன்கலம்
nankalam · வரி 5
fine jewels
மென்மெல
menmela · வரி 6
very slowly
வருகம்
varukam · வரி 7
let us come
காப்போர்
kappor · வரி 8
those who protect
கீழும்
kizhum · வரி 8
and below
நீத்த
nitta · வரி 8
removed
மேலும்
melum · வரி 8
and above
களிறு
kaliru · வரி 9
bull elephant, male elephant
பெருங்களிறு
perunkaliru · வரி 9
large bull elephant, large male elephant
வறுந்தலை
varuntalai · வரி 9
small head
அலை
alai · வரி 10
water hitting
தமியன்
tamiyan · வரி 10
a man who is alone
வந்தோன்
vanton · வரி 10
the man who came
சென்மோ
cenmo
let us go, we will go