சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எடுத்தேறு

etutteru

1
எடுத்து ஏறு, எடுத்துத் தாக்க
to take and hit
ஒருசொல் hapax — appears once in the corpus

எடுத்தேறு ஏய கடிப்பு உடை வியன் கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எடுத்தேறு (etutteru), 'to take and hit'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எடுத்தேறு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து