சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எடுப்புக

etuppuka

1
எழுப்பி விடுகின்றன
they wake me up
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல், எல்லாம் துயிலோ எடுப்புக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எடுப்புக (etuppuka), 'they wake me up'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எடுப்புக. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை