சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எண்ணினை

enninai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ எண்ணுகின்றாய்
you are considering
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரிதல் எண்ணினை ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எண்ணினை (enninai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are considering'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எண்ணினை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு