சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்ச்சுளை

etircculai

1
ஒத்த சுளைகள்
similar segments
2
ஒளிபொருந்திய சுளைகள்
bright segments
3
சுவைமிக்க சுளைகள்
tasty segments
ஒருசொல் hapax — appears once in the corpus

பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்ச்சுளை (etircculai), 'similar segments'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்ச்சுளை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு