சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்ந்தாங்கு

etirntanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
மேற்கொண்டாற்போல்
like how they understood
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்ந்தாங்கு (etirntanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like how they understood'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்ந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து