சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்பு

etirpu

1
வேறுபட்டு
differing, with enmity
2
பிதிர்ந்து
scattered
3
மேற்கொண்டு
undertaking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்பு (etirpu), 'differing, with enmity'. புறநானூறு 2; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு