சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்போம்

etirpom

1
எதிர்போகும், பரவும்
spreading
ஒருசொல் hapax — appears once in the corpus

எதிர்போம் பல கதிர் ஞாயிற்று ஒளி உள்வழி எல்லாம் சென்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்போம் (etirpom), 'spreading'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்போம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை