சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எத்துணை

ettunai

1
எவ்வளவு
whatever many
ஒருசொல் hapax — appears once in the corpus

கலி மான் பேகன் எத்துணை ஆயினும் ஈதல் நன்று என மறுமை நோக்கின்றோ அன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எத்துணை (ettunai), 'whatever many'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எத்துணை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு