சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 141

39 words cited from this poem, ordered by line.

சூடிய
cutiya · வரி 1
worn
தாமரை
tamarai · வரி 1
lotus, Nelumbo nucifera
பசும்பொன்
pacumpon · வரி 1
new gold
பாணன்
panan · வரி 1
a bard who plays a lute and sings
மாணிழை
manizhai · வரி 2
a woman wearing splendid jewels
மாலையொடு
malaiyotu · வரி 2
with evening time
விறலி
virali · வரி 2
female artist who sings and dances
அசைஇ
acaii · வரி 3
staying
பரி
pari · வரி 3
horse
இருந்தனிர்
iruntanir · வரி 4
you who are here
ஊரீர்
urir · வரி 4
oh people in the town
சுரத்து
curattu · வரி 4
in the wasteland
யாரீரோ
yariro · வரி 5
who are you
வினவல்
vinaval · வரி 5
I am asking
இரவல
iravala · வரி 6
oh you who comes in need
ஊங்கு
unku · வரி 7
moving back and forth
காணா
kana · வரி 7
seen
காணாது
kanatu · வரி 7
not seeing
நின்னினும்
ninninum · வரி 8
more than you
புல்லியேம்
pulliyem · வரி 8
we were poor
ஆயினேம்
ayinem · வரி 9
we have become
இன்னேம்
innem · வரி 9
we have become such
அறிந்தும்
arintum · வரி 10
despite knowing
உடாஅ
utaa · வரி 10
not wearing
போரா
pora · வரி 10
not covering
ஈத்த
itta · வரி 11
gave, giving
கோ
ko · வரி 11
king
படாஅம்
pataam · வரி 11
shawl
மஞ்ஞைக்கு
mannaikku · வரி 11
to a peacock
கடாஅ
kataa · வரி 12
rutting, with musth/musk
பேகன்
pekan · வரி 12
Pekan was a small–region king who was one of the seven donors
மான்
man · வரி 12
deer
ஈத்தல்
ittal · வரி 13
giving
எத்துணை
ettunai · வரி 13
whatever many
நோக்கின்று
nokkinru · வரி 14
it considered
மறுமை
marumai · வரி 14
next birth
கைவண்மை
kaivanmai · வரி 15
charity
வண்மை
vanmai · வரி 15
charity, generosity, benevolent
வறுமை
varumai · வரி 15
dryness