சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எனக்கும்

enakkum · உம்மை சிறப்பும்மை

1
எனக்கும்
to me
உம்மை சிறப்பும்மை

எனக்கும் இனிது ஆகின்றால்

2
எனக்கும்
and to me
உம்மை எண்ணும்மை

எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எனக்கும் (enakkum), உம்மை சிறப்பும்மை, 'to me'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எனக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு