சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எனப்பட்டது

enappattatu

1
எனக் கூறப்பட்டது
what was said in this manner
ஒருசொல் hapax — appears once in the corpus

கழியக் கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எனப்பட்டது (enappattatu), 'what was said in this manner'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எனப்பட்டது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை