சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்னான்

ennan

1
என அவன் கருத மாட்டான்
he does not think so, he does not consider
2
அவன் கூறவில்லை
he did not say

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்னான் (ennan), 'he does not think so, he does not consider'. அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்னான். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு