சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்பன

enpana

1
எனக் கூறுவன
saying in such a manner
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடிப் பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்பன (enpana), 'saying in such a manner'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்பன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை