சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்பாய்

enpay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
எனக் கூறுகின்றாய்
you are saying this
2
எனக்கூறுவாய்
you might say this
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்பாய் (enpay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are saying this'. கலித்தொகை 5. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்பாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை