சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்பேன்

enpen · தன்மை ஒருமை வினைமுற்று

1
எனக் கூறுவேன்
I will say
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்பேன் (enpen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will say'. கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்பேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை