கலித்தொகை 68
66 words cited from this poem, ordered by line.
ஆளும்
alum · வரி 1
ruling
செல்வர்க்கு
celvarkku · வரி 1
to a king
பொது
potu · வரி 1
common
முழுது
muzhutu · வரி 1
totally, fully, entirely
இடல்
ital · வரி 2
giving
வல்லவர்
vallavar · வரி 2
those who have ability, those who are capable
வினைவர்
vinaivar · வரி 2
those with wisdom
சீத்த
citta · வரி 3
removed
செது
cetu · வரி 3
sagging
உழவர்
uzhavar · வரி 4
farmers
புலன்
pulan · வரி 4
land
கூட்டுண்ணும்
kuttunnum · வரி 5
eating together
புரிசை
puricai · வரி 5
wall
உரன்
uran · வரி 6
strength
என்ன
enna · வரி 6
like
வாளாது
valatu · வரி 6
not hooting
தொக்கு
tokku · வரி 7
together
வாடு
vatu · வரி 7
dried
அசைத்த
acaitta · வரி 8
tied
கதவம்
katavam · வரி 8
door, gate
களையா
kalaiya · வரி 8
not removed
நோவேமோ
novemo · வரி 9
will we be upset
மகளிரை
makalirai · வரி 9
the women
வளையின்
valaiyin · வரி 9
with bangles
வாய்விடல்
vayvital · வரி 9
talking
விடல்
vital · வரி 9
allowing, letting
அலன்
alan · வரி 10
not a relative
குறுகன்மின்
kurukanmin · வரி 10
you do not go near
தோளொடு
tolotu · வரி 11
with the arms
நெஞ்சத்தேம்
nencattem · வரி 11
we are with hearts
பகைபட்டு
pakaipattu · வரி 11
differing
பட்டு
pattu · வரி 11
being there, having
ஊடியார்
utiyar · வரி 12
those who sulk, those who are upset
என்பேன்
enpen · வரி 12
I will say
ஒடி
oti · வரி 12
broken
ஒடியெறிந்து
otiyerintu · வரி 12
making them like a tree that is cut
தேம்ப
tempa · வரி 12
becoming pale
தீர்க்கும்
tirkkum · வரி 13
removes, ends
மால்
mal · வரி 13
Thirumal
எள்ள
ella · வரி 14
to tease
குழைந்த
kuzhainta · வரி 14
softened, turned mushy
பாய
paya · வரி 14
spreading
முகைவாய்த்த
mukaivaytta · வரி 14
budded
கோதையேம்
kotaiyem · வரி 15
we are like a flower garland
செப்பினுள்
ceppinul · வரி 15
in a box
வைகிய
vaikiya · வரி 15
staying
சேரியால்
ceriyal · வரி 16
community, street
வினாயினன்
vinayinan · வரி 16
he questioned
தேரொடு
terotu · வரி 17
with the chariot
பழிப்பேமோ
pazhippemo · வரி 17
will we blame
பாகனை
pakanai · வரி 17
the chariot driver
எம்மில்
emmil · வரி 18
our house
சும்மையான்
cummaiyan · வரி 18
with sounds
புகுந்த
pukunta · வரி 19
entered
பொலிக
polika · வரி 19
may you flourish
நனவினான்
nanavinan · வரி 21
in reality
முயக்கம்
muyakkam · வரி 21
embracing
வேளா
vela · வரி 21
not performing rituals
உவந்து
uvantu · வரி 22
to become happy, being happy
பெற்று
perru · வரி 22
attaining, attained, getting
இனையர்
inaiyar · வரி 23
he is of this trait
உணர்ந்தார்
unarntar · வரி 23
those who know
ஏக்கற்று
ekkarru · வரி 23
accepting
அனையது
anaiyatu · வரி 24
it is like that
கனவினான்
kanavinan · வரி 24
in dreams
செல்வத்து
celvattu · வரி 24
with wealth, with prosperity