சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்போள்

enpol · வினையாலணையும் பெயர்

1
எனக் கூறுபவள்
the woman who said so
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

“கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர் தாயர்” என்போள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்போள் (enpol), வினையாலணையும் பெயர், 'the woman who said so'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்போள். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு