சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்ப

enpa · பலர்பால் வினைமுற்று

1
என்கின்றார்
he says
2
இசை நிறைவிற்கு வந்தது
added for the sake of meter
3
என்பார்கள், எனக் கூறுவார்கள்
they say
பலர்பால் வினைமுற்று
4
அசைச்சொல்
a poetic expletive

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்ப (enpa), பலர்பால் வினைமுற்று, 'he says'. கலித்தொகை 3; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்ப. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை