சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்றதன்

enratan

1
என்று கூறியதின்
for having said so
ஒருசொல் hapax — appears once in the corpus

“நல்நுதால்! அஞ்சல் ஓம்பு!” என்றதன் பயன் அன்றோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்றதன் (enratan), 'for having said so'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்றதன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை