சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்றனம்

enranam · தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
கூறினேம், கூறினோம்
we said
தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்றனம் (enranam), தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we said'. நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்றனம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை