சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 110

53 words cited from this poem, ordered by line.

அறிக
arika · வரி 1
let her know
அறியினும்
ariyinum · வரி 1
even if known, even if aware
அலர்வாய்
alarvay · வரி 1
mouths than gossip
கேட்க
ketka · வரி 2
let it hear
கேட்பினும்
ketpinum · வரி 2
even if they hear
அறிய
ariya · வரி 3
to know, to be aware, to understand
பிறை
pirai · வரி 3
crescent moon
சுழி
cuzhi · வரி 4
whirl
தெய்வம்
teyvam · வரி 4
god
புகாஅர்
pukaar · வரி 4
Puhar, Kavirippoompattinam
தருகுவன்
tarukuvan · வரி 5
I will give
ஆடியும்
atiyum · வரி 6
and playing in the water
தொடலை
totalai · வரி 6
garland
இழைத்தும்
izhaittum · வரி 7
and making
குவைஇயும்
kuvaiiyum · வரி 7
and cooking and heaping
சிற்றில்
cirril · வரி 7
little house
எய்த
eyta · வரி 9
to reach, to attain
நல்லீரே
nallire · வரி 10
oh women
பணை
panai · வரி 10
bamboo
அசைவு
acaivu · வரி 11
tiredness, fatigue
உடையேன்
utaiyen · வரி 11
I have
எல்லின்று
ellinru · வரி 11
it has become dark
தங்கின்
tankin · வரி 13
if staying
ஒருவன்
oruvan · வரி 14
a god of no equal
மொழிந்தனன்
mozhintanan · வரி 14
he said
இறைஞ்சிய
irainciya · வரி 15
bent
முகத்தெம்
mukattem · வரி 15
with our faces
இழிந்த
izhinta · வரி 16
beached
உரிய
uriya · வரி 16
suitable
நுமக்கு
numakku · வரி 16
to you, for you
இழுமென
izhumena · வரி 17
with sound
என்றனம்
enranam · வரி 17
we said
மீன்
min · வரி 17
fish
தோன்றுவ
tonruva · வரி 18
those that appear
நாவாய்
navay · வரி 18
ship, boat
காணாமோ
kanamo · வரி 19
won’t we see
காலின்
kalin · வரி 19
with the feet
சிதையா
citaiya · வரி 19
crushed
உள்ளும்
ullum · வரி 20
among
நில்லாது
nillatu · வரி 20
not standing
பல்லோர்
pallor · வரி 20
many people
பெயர்ந்த
peyarnta · வரி 20
moved away
என்னே
enne · வரி 21
just me
குறித்த
kuritta · வரி 21
indicated
நன்னுதால்
nannutal · வரி 21
oh woman with a fine forehead
நோக்கமொடு
nokkamotu · வரி 21
with an outlook, with the looks
அழிதக
azhitaka · வரி 22
to be sad
ஒழிகோ
ozhiko · வரி 22
I am leaving
என்ன
enna · வரி 23
like
பெயர்க
peyarka · வரி 23
may you leave
கொடிஞ்சி
kotinci · வரி 24
a chariot decoration
நின்றோன்
ninron · வரி 25
the man who stood
காரி
kari
poison