சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்றனள்

enranal · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
என்றாள், எனக் கூறினாள்
she said so
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்றனள் (enranal), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she said so'. ஐங்குறுநூறு 2; அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்றனள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு