என்றனிர்
enranir · முன்னிலைப் பன்மை வினைமுற்று
1
என நீவிர் வினவி
you asking so
முன்னிலைப் பன்மை வினைமுற்றுநும் வண்ணம் எவனோ என்றனிர் செலினே, Pathit 77–2 – என்றனிர் ஆயின்
2
3
எனக் கூறுகின்றீர்
you are saying so
வெய்ய உவர்க்கும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
என்றனிர் (enranir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you asking so'. அகநானூறு 1; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்றனிர். Retrieved 26 Jul 2026.