எமக்கும்
emakkum
1
எமக்கும்
and for us
எமக்கும் பெரும் புலவாகி நும்மும் பெறேஎம், Aink 201–2 – தானும் மலைந்தான், எமக்கும் தழை ஆயின, Pura 161–8 – எமக்கும் பிறர்க்கும், Pura 317–6 – எமக்கும் பிறர்க்கும்
2
எமக்கும்
to us
எமக்கும் எம் கண் பாயல் கொண்டு உள்ளாக் காதலவன் செய்த ..... தொடர் நோய், Pura 256–4 – சுரம் பல வந்த எமக்கும் அருளி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
எமக்கும் (emakkum), 'and for us'. குறுந்தொகை 1; கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எமக்கும். Retrieved 26 Jul 2026.