சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எமர்க்கும்

emarkkum

1
எம்மைப் போன்றவர்களுக்கும்
and to those like us
ஒருசொல் hapax — appears once in the corpus

எமர்க்கும் பிறர்க்கும், யாவர் ஆயினும் பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும், கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எமர்க்கும் (emarkkum), 'and to those like us'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எமர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து