சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எமியேம்

emiyem · தோழியின் கூற்று

1
தனியேம், தனிமையில் நாங்கள்
us doing it alone
தோழியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை, நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எமியேம் (emiyem), தோழியின் கூற்று, 'us doing it alone'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எமியேம். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு