சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எம்மும்

emmum · உம்மை எண்ணும்மை

1
எம்மையும், எங்களையும்
and us
உம்மை எண்ணும்மை

சுற்றமும் எம்மும் உள்ளாள்

2
எம்மையும், எங்களையும்
us

எம்மும் உள்ளாள்

3
எம்மையும்
us
தலைவியின் கூற்று

எம்மும் தொடாஅல்

4
எம்மையும்
and us
தலைவியின் கூற்று, உம்மை எண்ணும்மை

சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார்

5
நம்மையும்
and us

எம்மும் பிறரும் அறியான்

6
எம்மையும்
us

நீயும் எம்மும் உள்ளுமோ, Pura 389–5 – எம்மும் உள்ளுமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எம்மும் (emmum), உம்மை எண்ணும்மை, 'and us'. அகநானூறு 2; குறுந்தொகை 2; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எம்மும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு