சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எயிறுடை

eyirutai · ஆகுபெயர்

1
எயிறு உடைய, முட்களை உடைய
with thorns
ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிணர் அரைத் தாழை எயிறுடை நெடுந்தோடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எயிறுடை (eyirutai), ஆகுபெயர், 'with thorns'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எயிறுடை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு