சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எயிறு

eyiru · உவமை ஆகுபெயர்

1
பற்களைப்போன்று
resembling teeth
உவமை ஆகுபெயர்

தாழை எயிறுடை நெடுந்தோடு

2
பற்கள்
teeth
3
வாய்
mouth
ஆகுபெயர்
4
பாம்பின் பல்
fangs
5
கோடு, மருப்பு, தந்தம்
tusk

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எயிறு (eyiru), உவமை ஆகுபெயர், 'resembling teeth'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எயிறு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு