சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எயிற்றள்

eyirral

1
பற்களை உடையவள்
a woman with teeth

கூர் நுனை மழுகிய எயிற்றள், Kuru 119–3 – வாள் எயிற்றள், Aink 256–3 – வாள் எயிற்றள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எயிற்றள் (eyirral), 'a woman with teeth'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எயிற்றள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு