சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எயிற்ற

eyirra

1
பற்களையுடைய
with teeth, with fangs

எயிற்ற செந்நாய், Pura 17–38 – எயிற்ற அரவு, Kurinji 131 – வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எயிற்ற (eyirra), 'with teeth, with fangs'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எயிற்ற. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு