எயிலின்
eyilin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
கோட்டைகளைப் போன்று
like forts
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
என் நெஞ்சே! வேந்தர் கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து, ஈண்டு அருங்குரையள் நம் அணங்கியோளே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
எயிலின் (eyilin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like forts'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எயிலின். Retrieved 26 Jul 2026.