சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எயில்

eyil

1
ஆந்தை என்பவனின் எயில் என்ற ஊர்
Eyil, a town belonging to Anthai
2
கோட்டை, அரண், மதில்
fortress wall

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எயில் (eyil), 'Eyil, a town belonging to Anthai'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எயில். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு